சாப்பாடு போடாமல் மிரட்டுவதாக ‘வக்கீல்’ மகன் மீது பெற்றோர் புகார்
சென்னை: சாப்பாடு போடாமல் கொடுமைப் படுத்துவதோடு, கொலை மிரட்டல் விடுப்பதாக தங்களது வழக்கறிஞர் மகன் மீது வயதான பெற்றோர் நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
சென்னை தரமணியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (72). இவரது மனைவி ஓமனா (70). இத்தம்பதி நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் தங்கள் மகன் தங்களுக்கு சாப்பாடு போடாமல் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இத்தம்பதியினருக்கு அப்பகுதியில் இரு வீடுகள் உள்ளனவாம். அதில் பெரிய வீட்டை, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும், தங்கள் மகன் ராமகிருஷ்ணன் மீது எழுதி வைத்துள்ளனர். இன்னொரு வீட்டிலிருந்து கிடைக்கும் வாடகை பணத்தில், பெற்றோர் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த வீட்டையும் தனக்கு எழுதி தர வேண்டும் என ராமகிருஷ்ணன் மிரட்டுவதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் தங்களது புகாரில் தெரிவித்துள்ளனர் பெற்றோர். மேலும், வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை விரட்டி விட்டு, வாடகைக்கு வருகிறவர்களை தடுத்து வருவதாகவும் இதனால் தங்களது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தங்கள் மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications