'டும் டும் டும்.. பீப்ப்பீ..' தாலி கட்டிய கையோடு ஓட்டுப் போட வந்த புதுமணத் தம்பதி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயெ நெல்லை வாக்குச் சாவடியில் மணமக்கள் இருவரும் வந்து வாக்களித்துச் சென்றனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று மதியம் புதுமணத் தம்பதி ஒன்று வாக்களிக்க வந்திருந்தனர்.
மணமகன் பெயர் முருகானந்தம், அவரது மனைவி பெயர் ராஜலட்சுமி. அவர்கள் இருவருக்கும் அப்போது தான் திருமணம் நடைபெற்றது. மனைவியின் நெற்றியில் திலகமிட்ட சில மணி நேரத்திலேயே தனது வாழ்க்கைத் துணையோடு ஜனநாயகக் கடமையை ஆற்ற வந்திருந்தார் முருகானந்தம்.
வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகளிடம் உரிய ஆவணங்களைக் காட்டி அவர்கள் இருவரும் வாக்களித்தனர். கழுத்தில் மாலையுடன் திருமண உடையிலேயே வாக்களிக்க வந்திருந்த மணமக்களை, அங்கு வாக்களிக்க வந்திருந்த மற்றவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications