For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தப்பு பண்ணாதீங்க.. ஜாமின் கிடைக்காது.. தீபாவளிக்கு கோர்ட்டுகளுக்கு 6 நாள் லீவு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீதிமன்றங்களுக்கு 6 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளிப் பண்டிகைக்கு 6 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு அன்றைய தினம் விடுமுறையாகும்.

Court gets holidays for 6 days on the account of Diwali

இன்று 2-ஆவது சனிக்கிழமை என்பதாலும், நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதாலும்
2 நாள்களுக்கு நீதிமன்றங்களுக்கு விடுமுறையாகும். இதைத் தொடர்ந்து 18-ஆம் தேதியும் விடுமுறை என்பதால் 16,17, 19 ஆகிய மூன்று நாள்களுக்கு கூடுதலாக உயர்நீதிமன்ற பதிவாளர் விடுமுறை அளித்துள்ளார்.

இதனால் இந்த நாள்களில் விசாரணைக்கு வரவிருக்கும் வழக்குகள் 20-ஆம் தேதிக்கு மேல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.

English summary
Highcourt Registrar announces leave for 6 days on the account of Diwali Festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X