மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை அறிகுறி... விரைவில் குற்றால சீசன் தொடங்கும்!
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை அறிகுறி தென்படுவதால் குற்றாலத்தில் சீசன் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் இந்தாண்டு கோடை வெயில் 105 டிகிரியை தாண்டி வருத்தெடுக்கிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட முக்கிய அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இவ்வாண்டு கோடை மழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை.

இந்நிலையில், வரும் 28ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது. இதனால் தற்போதே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த காற்று வீசத் தொடங்கியுள்ளது. கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கும் அறிகுறி தெரிகிறது.
இதன் எதிரோலியாக குற்றாலத்தில சீசன் குறித்த காலத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் தென்றல் காற்று வீச தொடங்கியுள்ளதால் அடவி நயினார் அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இது போல் நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது.
அங்கும் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. குண்டாறு அணைப்பகுதியிலும் மழை பெய்தது. குண்டாறு அணையின் நீர்மட்டம் தற்போது 13.08 அடியாக உள்ளது. இதனால் சீசன் காலத்தில் தராளமாக தண்ணீர் வரத்து இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications