அன்பும், கருணையும் நிறைந்த ஒன் இந்தியா வாசகர்கள்... அரிய நோயோடு போராடும் கோவைப் பெண் நன்றி
சென்னை: அரசின் உதவி கிடைக்காமல் அரிய நோயோடு போராடி வரும் கோவைப் பெண்ணுக்கு உரிய நேரத்தில் ஓடிச் சென்று உதவிய ஒன் இந்தியா வாசகர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
கடந்த மார்ச் மாதம் சிஏபிஎஸ் எனப்படும் அரிய வகை நோயோடு போராடி வரும் கோவையைச் சேர்ந்த தேவி என்ற பெண்ணைப் பற்றி நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தச் செய்தியைப் படித்த அன்பும், கருணையும் கொண்ட ஒன் இந்தியா வாசகர்கள் உடனடியாக தங்களால் இயன்ற உதவியை அப்பெண்ணிற்கு செய்தனர்.

இதனால் உரிய நேரத்தில் தேவையான பண உதவி பெற்று தற்போது அப்பெண் குணமடைந்துள்ளார். எனவே, தன் உயிரைக் காப்பாற்றிய ஒன் இந்தியா வாசகர்களுக்கு தேவி தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"
உரிய நேரத்தில் தங்களால் முயன்ற உதவியைச் செய்து பெண் ஒருவரின் உயிரைக் காக்க உதவிய வாசகர்களுக்கு ஒன் இந்தியாவும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
தொடரட்டும் உங்கள் கருணையும், அன்பும், சேவையும்...
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications