"நான்தான் சொன்னேன்ல.. பால் தருவேன், சாணி கூட தருவேன்.. ஆனா ஓட்டெல்லாம் என்னால தர முடியாது"
சென்னை: பாஜகவின் பீகார் படு தோல்வியை வைத்து சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர் மக்கள்.
எந்த மக்கள் முன்பு மோடி பிரதமராவதற்கு முன்பு அவரையும், பாஜகவையும் தாங்கித் தாங்கி எழுதி வந்தார்களோ இன்று அவர்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
எந்த சமூக வலைதளம் மோடி மற்றும் பாஜகவின் ஏற்றத்திற்கு உதவியதோ இன்று அதே சமூக வலைதளம் பாஜகவை விமர்சிப்பதிலும் முன்னணியில் உள்ளது.
Cow-speak on #BiharElections: “I told u, u can get milk, yogurt, dung from me, but don’t expect votes from me” https://t.co/8fin2nLz4l
— Tanvi Madan (@tanvi_madan) November 8, 2015 இது பீகார் தேர்தல் தோல்வியை வைத்து போடப்பட்ட ஒரு கார்ட்டூன் டிவிட். பாஜகவின் மாட்டிறைச்சி விவகாரத்தை வைத்து விமர்சித்துள்ளது இந்த கார்ட்டூன்.
தன்வி மதன் போட்டுள்ள இந்த டிவிட்டில் இடம் பெற்றுள்ள கார்ட்டூன் வாசகத்தின் அர்த்தம் இதுதான்:
பசு மாடு பேசுகிறது.. " நான்தான் உன்னிடம் சொன்னேனே. என்னிடமிருந்து பால் கிடைக்கும், தயிர் கிடைக்கும், சாணி கூட கிடைக்கும். ஆனால் என்னிடமிருந்து ஓட்டுக்களை மட்டும் எதிர்பார்க்காதே"
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications