அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் மோதியஇந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. !
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி-க்கும் இந்திய கம்யூனிஸ்ட்எம்.எல்.ஏ.-வுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் உதவித் தொகை வழங்கும் விழா, கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு திருமண உதவிகளை வழங்கினர்.
இந்த விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பொன்னுப்பாண்டியன் பேச அழைக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அவர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிடம், என்னை விழாவில் கலந்து கொள்ள செய்து விட்டு, ஏன் பேச அனுமதிக்கவில்லை என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதை சற்றும் எதிர்பாரத அமைச்சர் ராஜேந்திர பாலாஜி , எம்.எல்.ஏ. பொன்னுபாண்டியனை சமாதானம் செய்து அனுப்பிவைத்தார். இதனால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications