மின்வெட்டு: அதிமுக -திமுக மீது மார்க்சிஸ்ட் கட்சி புகார்
தஞ்சாவூர்: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்கு அ.தி.மு.க, தி.மு.க அரசுகளே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் மின்வெட்டு முக்கிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. முந்தைய திமுக அரசு உரிய மின் திட்டங்களை செயல்படுத்தவில்லை என்று அதிமுக குறைகூறி வருகிறது.
ஆனால் திமுக தரப்பிலொ என்னென்ன திட்டங்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது.. என்று பட்டியலிட்டு வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி. ராமகிருஷ்ணன், மின் உற்பத்திக்கு தேவையான நடவடிக்கையை இரண்டு கட்சிகளும் எடுக்கவில்லை என்று கூறினார்.
பின்னர் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், எந்த ஒரு கட்சியும் பொருளாதார ரீதியாக எந்த முன்னேற்றம் குறித்தும் பேசவில்லை. தமிழ்நாட்டில் சிறு, குறு விவசாயிகள் மின்சார தட்டுப்பாட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கிய நிலையில் உள்ளோம்.
இந்த நாட்டுக்கு மாற்று தலைவர் தேவை இல்லை. மாற்று கொள்கைதான் வேண்டும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications