அமைச்சர் செல்லூர் ராஜு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை பார்த்தோம்: சிபிஎம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.
மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரிக்க சென்றபோது மக்களுக்கு பணம் அளித்ததை பார்த்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications