"துரோகம் வென்றதாக வரலாறு இல்லை.. ஃபேஸ்புக்கில் ஜெயலலிதாவுக்கு சாபம் விடும் சிபிஎம் பாலபாரதி!

திண்டுக்கல் சட்டசபை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பாலபாரதி. ஃபேஸ்புக்கில் அதிகம் தலைகாட்டக் கூடிய எம்.எல்.ஏக்களில் இவரும் ஒருவர்.
உண்மை இப்படித்தான் இருக்குமா
தற்போது- அதிமுக இடதுசாரிகள் உறவு முறிந்துள்ள நிலையில் அவர் தமது ஃபேஸ்புக்கில் நேற்று "உண்மை இப்படிதான் இருக்குமா" என்று நொந்து போய் பதிவிட்டிருக்கிறார்.
துரோகம் வென்றதாக வரலாறு இல்லை
அதைத் தொடர்ந்து "துரோகம் வென்றதாக வரலாறு இல்லை" என்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டுவிட்டிருக்கிறார்
மன்னராட்சி வராது
இன்று காலையோ, உங்கள் கனவு நனவாகலாம்! நீங்களே வல்லவராகளாம்! ஆனால் மீண்டும் மன்னராட்சி வராது ! என்று சாடியிருக்கிறார்.
ஜெ. நிலை குறித்து
என்னதான் பாலபாரதி எம்.எல்.ஏ. மறைமுகமாக குறிப்பிட்டிருந்தாலும் அவர் விமர்சிப்பது ஜெயலலிதாவையும் அதிமுகவையும்தான் என்பது அனைவரும் அறிவர். அவரது பதிவுகளில் இது குறித்து நடைபெறும் விவாதங்களையும் கருத்துகளையும் அமைதியாகவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் பாலபாரதி.
வடை போச்சே
பாலபாரதி எம்.எல்.ஏ.வுக்கு பதிலாக நாம் இப்படி ஸ்டேட்டஸ் போடலாம் "வடை போச்சே..."
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications