சமஸ்கிருதம் மட்டுமல்ல... எந்தவொரு மொழித்திணிப்பையும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: சிபிஎம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தற்போது சமஸ்கிருதத் திணிப்பு நடந்து வருகிறது. ஆனால், எந்தவொரு மொழித் திணிப்பையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications