நிர்மலாதேவி விவகாரம்: ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி சிபிஎம் முற்றுகை போராட்டம்
ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் சிபிஎம் முற்றுகை போராட்டம் நடத்தியது.
சென்னை: பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலாலுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அண்மையில் ஜனாதிபதிராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆகையால் ஆளுநர் பன்வாரிலாலை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

இதே கோரிக்கையை முன்வைத்து சென்னையில் இன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது ஆளுநர் அமைத்த சந்தான விசாரணை கமிஷனை ரத்து செய்யவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இப்போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications