பல்லாவரத்தில் சி.ஆர்.சரஸ்வதி தோல்வி அடைவார் - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு
சென்னை: அதிமுக பேச்சாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி பல்லாவரம் தொகுதியில் தோல்வி அடையும் வாய்ப்புள்ளதாக நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
நியூஸ் 7- தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குதான் அதிமுக செய்தித்தொடர்பாளரும் நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி போட்டியிடுகிறார்.

பல்லாவரம் தொகுதியில் திமுகவுக்கு 36 சதவீத ஆதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதிமுகவுக்கு 33 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
தேமுதிக - ம.ந.கூட்டணிக்கு 12.6 சதவீத ஆதரவு காணப்படுகிறது. அதேசமயம் பாமகவுக்கு 4.8 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. இக்கட்சிக்கு 4வது இடமே கிடைத்துள்ளது.
முன்னதாக தி.நகரில் சரஸ்வதி ரெங்கசாமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் தி.நகரில் இருந்து மாற்றப்பட்டு பல்லாவரம் தொகுதி வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications