காதலர் தினத்தன்று காதலியை எப்படி அசத்தலாம்?: இதோ சில டிப்ஸ்
சென்னை: காதலர் தினத்தன்று என்ன செய்து காதலியை அசத்தலாம் என்று யோசிப்பவர்களுக்கு இந்த செய்தி.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் காதலர் தின கொண்டாட்டம் என்றாலே ஒரு கும்பல் காதலர்களை கண்டிக்க கிளம்பிவிடுகிறது.
இந்நிலையில் காதலர் தினத்தன்று காதலியை எப்படி அசத்தலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்,

கவிதை
யாரோ எழுதிய கவிதை உள்ள வாழ்த்து அட்டையை அளிக்காமல் நீங்களே சொந்தமாக ஒரு கவிதை எழுதலாமே.

செல்போன்
காதலர் தினத்தன்று செல்போனும் கையுமாக இல்லாமல் காதலியுடன் மனம் விட்டுப் பேசுங்கள்.

நடை
காதலியின் கைகோர்த்து தூரம் பார்க்காமல் நடந்து செல்லுங்கள். நடந்து செல்லும்போது பேசினாலும் சரி, பேசாவிட்டாலும் சரி அது அழகு தான்.

டின்னர்
இரவு நேரம் ஏதாவது ஹோட்டலில் உங்கள் காதலிக்கு பிடித்த உணவை மெழுவர்த்தி வெளிச்சத்தில்(கேன்டில் லைட் டின்னர்) சாப்பிடலாம். கேன்டில் லைட் டின்னரா, அவ்வளவு பணம் இல்லையே என்று நினைப்பவர்கள் உங்கள் சக்திக்கு ஏற்ற இடத்தில் காதலிக்கு பிடித்த உணவை வாங்கிக் கொடுக்கலாம்.

பரிசு இல்லையா?
ஐடியா தருகிறேன் என்று என்ன பரிசு கொடுப்பது என்று கூறவே இல்லையே என்று நினைக்கிறீர்களா?. நீங்கள் கொடுக்கும் பரிசை விட விலை மதிப்பில்லாதது நீங்கள் உங்கள் காதலியுடன் செலவிடும் நேரம். இதை விட வேறு பரிசு தேவையா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications