சட்டசபையில் 'டாக்கிங்' பண்ணப் போகும் அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு 'பேட்டிங்கு'ம் தெரியும் பாஸ்!
சேலம்: தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள, ஓமலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவர்.
தமிழக சட்டசபை தேர்தலில் சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.வெற்றிவேல் (45) வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அம்மாசியைவிட 19,956 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார்.

வெற்றிவேல், இதற்கு முன்னர் கருப்பூர் பேராட்சித் தலைவராகப் பதவி வகித்து வந்தார். இவருக்கு அருணா என்ற மனைவியும், தருண்வேல் என்ற மகனும், தருணிகா என்ற மகளும் உள்ளனர்.
விவசாயம் மற்றும் சிமென்ட் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள வெற்றிவேல், முன்பு 14 மற்றும் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் இடம் பெற்று விளையாடியவர் ஆவார்.
இது மட்டுமின்றி தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்கள் தேர்வுக் குழுவில் உறுப்பினராகவும் வெற்றிவேல் இருந்துள்ளார். தற்போது அவர் சென்னை கிரிக்கெட் கிளப்பில் உறுப்பினராக இருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications