சென்னையில் சி.ஆர்.பி.எப் பயிற்சி வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை: போலீஸ் விசாரணை
சென்னையில் சி.ஆர்.பி.எப் பயிற்சிச் வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை : சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள பயிற்சி முகாமில் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த ஆவடியில் சி.ஆர்.பி.எப் பயிற்சி முகாமில், பயிற்சி பெற்று வந்த வீரர் கைலாஷ் சந்தர் ராய் துப்பாக்கியால் சுட்டு இன்று காலை தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட கைலாஷ் சந்தர், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்த அவர், இன்று திடீரென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் சென்னை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
More From
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications