மகளின் தலைமுடியை ஹேர் ட்ரையர் மூலம் காயவைக்கும் டோணி.. வைரலாகும் வீடியோ
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணி தனது மகள் ஸிவாவின் தலைமுடியை ஹேர் ட்ரையர் மூலம் காய வைக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video

சென்னை: கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணி தனது மகள் ஸிவாவின் தலைமுடியை ஹேர் ட்ரையர் மூலம் காய வைக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
நேற்று சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் நடந்த த்ரில் போட்டியில் சென்னை அணி அதிரடியாக வெற்றி பெற்றது. கடைசி நேரத்தில் சிக்ஸ் அடித்து தோனி சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.
இதில் தோனி 34 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். அதில் 1 பவுண்டரி, 7 சிக்ஸ் அடித்தார். அம்பதி ராயுடுவும் அதிரடியாக ஆடினார். இவரது அதிரடியால் எளிதாக 206 ரன்கள் எடுத்து சென்னை வெற்றி பெற்றது.

டோணிக்கு புகழாரம்
இதையடுத்து எங்க தல டோணி என சிஎஸ்கே அணியின் கேப்டன் டோணியை புகழ்ந்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும் டிவிட்ஸ்களும் குவிந்து வருகின்றன.

ரைலாகும் வீடியோ
டோணியின் நேற்றைய ஆட்டம் குறித்த ஆர்ப்பரிப்பு அடங்குவதற்குள்ளேயே டோணி குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
|
மகளின் முடியை காயவைக்கும்
அதாவது சிஎஸ்கே அணியின் கேப்டன் டோணி தனது செல்ல மகள் ஸிவாவின் தலை முடியை காய வைக்கும் வீடியோதான் அது. ஹேர் ட்ரையர் மூலம் டோணி தனது மகளின் தலை முடியை பொருமையாக அப்பா என்ற பொறுப்புடன் காய வைக்கிறார்.

பெஸ்ட் அப்பா
சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரும் இந்த வீடியோவை கண்டு மகிழும் ரசிகர்கள், டோணி பெஸ்ட் கிரிக்கெட்டர் மட்டுமல்ல பெஸ்ட் அப்பா என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நேரத்தை கழிக்கும்
ஓய்வு நேரங்களில் டோணி தனது மகள் ஸிவாவுடன் நேரத்தை கழித்து வருவதும் அதுதொடர்பான வீடியோக்கள் வைரலாவதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications