சின்ன வாய்க்காலை தூர் வார வேண்டும்... கம்பம் பகுதி விவசாயிகள் கோரிக்கை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சின்ன வாய்க்கால் பகுதியை தூர்வாரி சீராக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைப் பெரியாறில் இருந்து இந்த வாய்க்கால் வழியாக மட்டுமே அப்பகுதிக்கு நீர் வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications