மக்களை பற்றி சிந்திக்காமல் வாக்குகளை பற்றி சிந்திக்கிறார் ஜெயலலிதா.. ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: மக்கள் நலன் பற்றி சிந்திக்காமல் வாக்குகளை பற்றியே சிந்திக்கிறார் முதல்வர் ஜெயலலிதா என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடி, முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில், தான், மறு ஜென்மம் எடுத்துள்ளதாக உருக்கமாக குறிப்பிட்ட ஜெயலலிதா, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவை சந்திக்க உள்ள 4 தொகுதிகளிலும் மக்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுகுறித்து இன்று ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை, ஏழை, எளிய மக்களுக்கு எந்த வகையிலும் உதவுவதாக இல்லை. ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படும் நேரத்தில், அவர்களுக்கு உதவும் வகையில் அறிக்கையில் எதுவுமே கூறப்படவில்லை.
ஜெயலலிதா மக்கள் நலனை பற்றி சந்திக்காமல், கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளை பற்றி மட்டுமே சிந்திக்கிறார். அதையே அவரது அறிக்கை பிரதிபலிக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications