For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓகி புயலால் பாதிப்பா?.. மீட்பு மற்றும் நிவாரண உதவி விவரங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!

ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? மீட்பு , நிவாரண உதவி விவரங்கள் தேவை எனி0ல் பகிர்ந்து கொள்ளுங்கள்

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஓகி புயல் மிரட்டல்- 12 மணிநேரத்தில் வருகிறது- வானிலை மையம் எச்சரிக்கை- வீடியோ

    சென்னை: கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை பாடாய்படுத்தி வருகிறது ஓகி புயலின் தாக்கம்.. கன்னியாகுமரியில் பல நூறு மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன.

    நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலை, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.

    Cyclone Ockhi: Send yours need!

    ஓகி புயலால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவையான நிவாரண உதவிகள் என அத்தனை தகவலையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    இ மெயில் முகவரி:

    [email protected]

    English summary
    Dear Readers, You are affecting by cyclone Ockhi? Plz send your needs to us.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X