புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்.. சென்னையில் களமிறங்கியது ராணுவம்
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவி செய்ய ராணுவம் களமிறங்கியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மழை மற்றும் புயல் சேதத்தில் சிக்கியுள்ள சென்னை மக்களை மீட்க ராணுவ வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

வர்தா புயல் காரணமாக சென்னை சின்னாபின்னமாகியுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு உதவிக்காக ராணுவத்தை களமிறக்கியுள்ளது. அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டும் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, இதேபோல நிவாரண பணிகளை, ராணுவத்தினர் மேற்கொண்டனர்.
Tamil Nadu: Army personnel conduct rescue and relief operations in Chennai as heavy rainfall and strong winds lash the city #CycloneVardah pic.twitter.com/B0txRygMCK
— ANI (@ANI_news) December 12, 2016
இப்போதும், உணவு கிடைக்காத மக்களுக்கு அவர்கள் உணவு சப்ளை, குடிநீர் சப்ளை செய்து வருகிறார்கள்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications