சென்னையை நெருங்குகிறது வர்தா.. பேய் காற்று சுழன்று அடிக்கிறது.. ஆயிரம் மரங்கள் சாய்ந்தன
வர்தா புயல் சென்னையை நெருங்குவதால் அதிக காற்றுடன் மழை கொட்டி வருகிறது. மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வர்தா கரையை நெருங்க நெருங்க சென்னையில் காற்றின் வேகமும் அதிகரிக்கிறது. சென்னையில் ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் விழுந்ததால் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று மதியம் சென்னை மற்றும் ஸ்ரீகரிகோட்டா நடுவே வர்தா புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே புயல் சென்னையை நெருங்கியபடி இருப்பதால் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது.மதியம் 1 மணி நிலவரப்படி சென்னையில் 140 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. மரங்கள் பயங்கர வேகத்தில் ஆட்டம்போடுகின்றன. இதனால் நகரின் பல பகுதிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன.

மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். ஆனாலும் குழந்தைகளை அழைத்து வந்து சிலர் புயலை காண்பிப்பதை பார்க்க முடிந்தது.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications