தமிழக உளவுத்துறை புதிய ஐஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்!
சென்னை: தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக நிர்வாக ஐஜியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐஜி கண்ணப்பன் ஓய்வு பெறுவதால் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உளவுத்துறை ஐஜியான பி.கண்ணப்பன் வரும் 31-ந் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் உளவுத்துறை புதிய ஐஜியாக யார் நியமிக்கப்படுவார்? என்ற விவாதம் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது.

அதே நேரத்தில் ஓய்வு பெற்ற பின்னரும் முன்னாள் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் டிஜிபி ராமானுஜம் ஆகியோருக்கு அரசின் ஆலோசகர்கள் பதவி வழங்கப்பட்டது போல கண்ணப்பனுக்கும் பதவி நீட்டிப்பு கொடுக்க அரசு முன்வந்தது; ஆனால் அவர் நிராகரித்துவிட்டார் எனவும் கூறப்பட்டது.
இதையடுத்து உளவுத்துறை முன்னாள் ஐஜி அம்பரீஷ் பூஜாரி, சென்னை தெற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் பி.தாமரைக் கண்ணன், கோவை மண்டல ஐஜி கே.சங்கர் மற்றும் காஞ்சிபுரம் டிஐஜி கே.என்.சத்யமூர்த்தி ஆகியோரது பெயர்களுடன் நிர்வாக ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரில் ஒருவர் புதிய ஐஜியாக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் பரவி இருந்தன.
இந்நிலையில்தான் உளவுத்துறை புதிய ஐஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications