திருப்பதி- புதுச்சேரி ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
புதுச்சேரி: திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு வந்த திருப்பதி-புதுச்சேரி எக்ஸிபிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
நேற்று காலை 11.30 மணிக்கு திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு திருப்பதி-புதுச்சேரி எக்ஸிபிரஸ் ரயில் வந்தடைந்தது. இந்த ரயிலின் 4-ஆவது அன்-ரிசர்வ்ட் பெட்டியை ரயில்வே ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கழிவறையை சுத்தம் செய்ய அதன் கதவைத் திறந்தபோது அதில் இறந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்ததைக்கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து ஊழியர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்., சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனை முடிந்த பிறகே மரணத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications