தத்தித் தத்தி நடந்து வந்து மலைப்பாம்பை குளிப்பாட்டும் சிறுமி: புல்லரிக்கும் வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தத்தித் தத்தி நடக்கும் சிறுமி ஒருவர் பெரிய மலைப்பாம்பை குளிப்பாட்டி விடும்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது.
சின்ன பாம்பை பார்த்தாலே வீரமாக பேசும் ஆண்கள் கூட பயந்து ஓடுவது உண்டு. இந்நிலையில் சரியாக நடக்கக் கூடத் தெரியாத சிறுமி பார்த்தாலே பயங்கரமாக இருக்கும் மலைப்பாம்பிற்கு குளிப்பாட்டி விடும்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
வீடியோவின் விபரம் வருமாறு,
சிறுமி மலைப்பாம்பின் அருகே சென்று கொஞ்சமும் பயம் இல்லாமல் அதை குளிப்பாட்டி விடுகிறார். பாம்பும் சிறுமியின் கை பட்டும் சீறிவிடாமல் அமைதியாக வளைந்து வளைந்து கிடக்கின்றது.
வெளிநாடுகளில் மலைப்பாம்பை கூட செல்லப்பிராணியாக வளர்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications