காதலிக்க மறுத்தால் சுவாதி நிலை தான் உனக்கும்... மாணவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது!
மதுரை: மதுரையில் வாலிபர் ஒருவர் தன்னை பின் தொடர்வதாகவும், காதலிக்க மறுத்தால் கொலை செய்வதுவிடுவேன் என தன்னை மிரட்டியதாக கல்லூரி மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

மதுரை கீழசந்தைப் பேட்டையை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகள் நாகஜோதி (21) அங்குள்ள கல்லூரியில் ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் நாகஜோதி, மதுரை தெப்பக்குளம் போலீசில் வாலிபர் ஒருவர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தான் கல்லூரிக்கு செல்லும் போது தினமும் என்னை ஒரு வாலிபர் பின் தொடர்கிறார். மேலும் தன்னிடம் வந்து அந்த நபர் பிரச்சனை செய்கிறார். காதலிக்க மறுத்தால், சென்னையில் சுவாதிக்கு ஏற்பட்ட நிலை தான் உனக்கும் ஏற்படும் என மிரட்டல் விடுத்தார் என்று கூறியுள்ளார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், கீழசந்தைப்பேட்டையை சேர்ந்த முத்துராஜ்(22) என்பவரை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications