கடலூரில் மழை வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெருமழை கொட்டியது. கடலூர் மாவட்டமே வெள்ளத்தில் மிதந்து வருகிறது.
கெடிலம், பரவணாறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இந்த மழைக்கு நேற்று 20 பேர் வரை பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 28 பேர் பலியாகி உள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அம்மாவட்டத்தில் தொடர்ந்தும் நிவாரணப் பணிகள், மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications