மலேசிய நீர்வீழ்ச்சியில் சிக்கி உயிரிழந்த ‘கககபோ’ பட நாயகன் கேசவன் உடல் மீட்பு
சென்னை: மலேசிய நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்த கககபோ பட நாயகன் கேசவன் உடல் மீட்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி வந்த ‘கககபோ' படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கேசவன். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்தவாரம் இசை வெளியீட்டு விழா நடைபெற இருந்தது.

இந்நிலையில், அப்பட நாயகன் கேசவன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக குடும்பத்தோடு மலேசியா சென்றார். நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் பெற்றோருடன் நீர்வீழ்ச்சிக்கு சென்ற கேசவன், எதிர்பாராத விதமாக தவறி விழுந்து தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மலேசிய போலீசார் கேசவன் உடலைத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அவர் பிணமாக மீட்கப்பட்டார்.
கேசவனின் இந்த அகால மரணம் கககபோ படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications