அப்படியே ஜெ. மாதிரி.. ‘நீங்கள் யார் அதை கேட்க’.. ‘கோர்ட்டா’... செய்தியாளர்களிடம் சீறிய தீபா
தீபா பேரவை முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்ற கேள்வியை கேட்ட உடன் ‘நீங்கள் யார் அதை கேட்க’ என்று செய்தியாளர்களிடம் தீபா சீறிப் பாய்ந்தார்.
சென்னை: தீபா பேரவை தொடர்பான கேள்விக்கு அதை எல்லாம் கேட்க நீங்கள் யார் என்று தீபா செய்தியாளர்களிடம் எதிர் கேள்வி எழுப்பினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தீபா, தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும் என்று சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை என்று கருத்து தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றும் ஏன் தேர்தல் நடத்த தாமதம் செய்கிறார்கள் என்பது பற்றி தெரியவில்லை என்றும் கோபப்பட்டார்.

இதனிடையே, செய்தியாளர்கள், தீபா பேரவை முறையாக இன்னும் பதிவு செய்யப்படவில்லையே என்று கேள்வி எழுப்பினார்கள். இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பாராத தீபா, டக்கென்று ஆவேசமாக, "அதை கேட்க நீங்கள் யார்? உங்களிடம் அதனை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. நீங்கள் ஒன்றும் கோர்ட் கிடையாது. அது உங்களுக்கு தேவை இல்லாதது. உங்கள் தனிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று படபடவென பேசினார்.
இதனால் கோபமடைந்த பத்திரிகையாளர் பாதியிலேயே செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியே வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications