திண்டுக்கல் மாவட்டத்தில் வலுக்கும் சசி எதிர்ப்பு- விஸ்வரூபமெடுக்கும் ஜெ. தீபா பேரவை
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெ. தீபாவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. தீபா பேரவை பேனர்கள் விஸ்வரூபமெடுத்துள்ளன.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திலும் சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குக்கிராமங்களிலும் ஜெ.தீபா பேரவை விஸ்வரூபமெடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
திண்டுக்கல் மாவட்டத்தில் சசிகலா பொதுச்செயலராக ஆதரவு தெரிவித்து ஒரு சில போஸ்டர்களே முதலில் ஒட்டப்பட்டன. அவர் பொதுச்செயலராகிவிட்ட நிலையில் அதிமுகவின் பல்வேறு பிரிவுகளின் சார்பில் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் இதில் சசிகலாவின் முகம் தொடர்ந்து கிழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் விஸ்வரூபமெடுத்து வருகின்றன. பட்டிதொட்டியிலும் ஜெ. தீபா பேரவை உதயமாகி வருகிறது.
இதை சகிக்க முடியாத சசிகலா ஆதரவாளர்கள் போலீசார் துணையுடன் தீபா போஸ்டர்களை அகற்றுவதில் மும்முரமாக இருந்து வருகின்றனர். சில இடங்களில் போலீசாரின் எதிர்ப்பை மீறி அதிமுக நிர்வாகிகள் ஜெ. தீபா பேரவை போஸ்டரை வைத்து அமர்க்களப்படுத்தி வருகின்றனர். இது சசிகலா ஆதரவாளர்களை கதிகலங்க வைத்துள்ளது.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications