இது நம்ம தீபாவா..???
Recommended Video

சென்னை: வர வர தீபா புதுப் புது ஸ்டைலில் கலக்க ஆரம்பித்துள்ளார் அரசியல் களத்தை. ஆரம்பத்தில் பல்வேறு விஷயங்களில் சொதப்பிய அவர் இப்போது நிறைய மாறி வருகிறார்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கேற்ப தீபாவின் பல மாற்றங்கள் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், இதெல்லாம் மக்கள் மத்தியில் எடுபடுமா என்பதுதான் விஷயமே.
காரணம், அவரும் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையில்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வந்திருந்த தீபா பார்க்கவும் வித்தியாசமாக காட்சி அளித்தார்.

புதுப் புது ஸ்டைல்
ஆரம்பத்தில் தீபா சுடிதார் உள்ளிட்ட மாடர்ன் டிரஸ்ஸில் வந்தார். பிறகு ஜெயலலிதா போல புடவைத் தலைப்பை மேலே சுற்றியபடி வர ஆரம்பித்தார்.

இப்ப மேக்கப் ஜாஸ்தி
இப்போது மேக்கப்பில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் தீபா என்று தெரிகிறது. அவரது முந்தைய முகத் தோற்றத்தையும், இப்போதைய தோற்றப் பொலிவையும் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

இது நம்ம தீபாவா
இன்று ஜெ.தீபா அணியின் தர்மபுரி மாவட்ட பொருளாளர் மாதையன் வீட்டு திருமணத்தை, ஜெ.தீபா நடத்தி வைத்தார்.. அப்போது அவர் வழக்கம் போல இல்லாமல் புதுப் பொலிவுடன் காட்சி அளித்தார். வழக்கமாக புடவைத் தலைப்பை சுற்றிக் கொள்ளாமல் வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டார்.

அடுத்து சசிகலா ஸ்டைலா
ஒவ்வொரு விதமாக தீபா மாறி வருவதைப் பார்க்கும்போது அடுத்து சசிகலா ஸ்டைலில் ஜாக்கெட், புடவையுடன் வலம் வருவாரா என்று எண்ணத் தோன்றுகிறது.

இரு புறமும் பெண்கள் கூடி நிற்க
என்ன ஒன்று, தீபா வந்தபோது அவரை வரவேற்க இருபுறமும் பெண்களை ஆரத்தித் தட்டுடன் நிற்க வைத்த காட்சிதான் சற்று அல்ல அல்ல.. ரொம்பவே ஓவராக இருந்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications