பட்டாசு எப்படி வெடிக்கனும் தெரியுமா? ஸ்ருதி ஹாசன் சொல்லி தருவதை கொஞ்சம் கேளுங்க!
சென்னை: அப்பா கமல்ஹாசன் தீபாவளிக்கு எங்கு துணி எடுக்கலாம் என்று அறிவுறுத்தி, துணிக்கடை விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவரது மகள் ஸ்ருதிஹாசன், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு துறை எடுத்துள்ள விளம்பர படத்தில் நடித்துள்ளார்.

பிரபல ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடித்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன் ரூ.16 கோடியை சம்பளமாக பெற்றதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த விளம்பரத்தில், தீபாவளிக்கு துணி எடுப்பதன் பாரம்பரியத்தையும், அதை எந்த ஜவுளிக்கடையில் எடுத்தால் நல்லது என்பது குறித்தும் கமல் விளக்குகிறார்.
இந்நிலையில் அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், தீபாவளி பட்டாசு குறித்த பாதுகாப்பு விளம்பர கானொலியில் நடித்துள்ளார். இந்த வீடியோவை தமிழ்நாடு தீயணைப்பு துறை எடுத்துள்ளது. யூடியூப்பில் அதை வெளியிட்டுள்ளது.
கையில் வைத்து ஃபிளவர் பாட்ஸ்சை வெடிக்க கூடாது, நீளமான அகர்பத்தியை கொண்டு பட்டாசு கொளுத்த வேண்டும் என்பது போன்ற பல அறிவுரைகளை ஸ்ருதி தனது தத்துபித்து தமிழிலில் வழங்குகிறார். நீங்களும் பாருங்கள். எச்சரிக்கையாக தீபாவளி பட்டாசுகளை வெடித்து மகிழுங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications