ஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு: திமுக பேச்சாளர் மீது வழக்குப்பதிவு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளர் கரூர் முரளி மீது நெல்லை மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி அன்று சுரண்டையில் விலைவாசி உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலமைக் கழக பேச்சாளர் கரூர் முரளி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாகப் பேசியதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக முரளி மீது 199 (2) மற்றும் 500 ஐ.பி.சி. ஆகிய பிரிவுகளில் சுரண்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் 18-ந் தேதியன்று திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு முரளிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications