எதிரிகளை உதறிவிடுங்க, துரோகிகளை துவம்சம் பண்ணுங்க: வடிவேலு
எதிரிகளை உதறிவிடுங்கள், துரோகிகளை எல்லாம் துவம்சம் பண்ணுங்கள் என்று நடிகர் சங்கப் பொதுக்குழுவில் வடிவேலு கூறியுள்ளார்.
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்று வருகிறது, இப்பொதுக்குழு கூட்டத்தில் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. கமல் நேரில் வராவிட்டாலும் ஸ்கைப் மூலம் பங்கேற்று பேசினார்.
இப்பொதுக்குழுவில் கலந்து கொண்டு வடிவேலு பேசியது, "சரோஜாதேவி போன்ற பெரிய நடிகர்கள் எல்லாம் கலந்து கொண்டது சந்தோஷத்தை அளிக்கிறது. இந்த அணி நல்லது தானே செய்கிறார்கள், அதை கெடுப்பதற்கு பலர் அலைகிறார்கள்.

நடிகர் சங்கத்தை கட்டியே தீருவோம் என்று சொல்கிறார்கள், அதை தடுப்பதற்கு ஒரு அணி கிளம்பியிருக்கிறது. இடையே தற்போது இன்னொரு இடத்தை காணோம் என்கிறார்கள். இந்த அணிக்கு வேலைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதை கண்டுபிடிக்க போராட வேண்டியதிருக்கிறது.
விஷால், கார்த்தி, நாசர் அண்ணன், கருணாஸ், பொன்வண்ணன் உள்ளிட்ட இந்த அணியினர் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டும்வரை நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதற்கு பெரியவர்கள் எல்லாம் வாழ்த்துங்க, இளைஞர்கள் எல்லாம் கைகொடுங்க, எதிரிகளை எல்லாம் உதறிவிடுங்க, துரோகிகளை எல்லாம் துவம்சம் பண்ணுங்கள் என்று தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications