For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேனியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா முகூர்த்தகால் விழா.. ஓபிஎஸ் பங்கேற்பு!

தேனியில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால்கோள் நடும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்துகொண்டார்.

Google Oneindia Tamil News

தேனி: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால்கோள் நடும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்துகொண்டார்.

தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா, தேனி மாவட்டத்தில் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Deputy Chief minister O Paneerselvam inaugurated the MGR century function in Theni

இந்நிலையில் தேனியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு போடி விலக்கு மைதானம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இன்று காலை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மைதானத்தில் முகூர்த்தகால் நட்டு, விழா ஏற்பாடுகளைத் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

English summary
Deputy Chief minister O Paneerselvam started the MGR century function in Theni today. Minister Sellur raju has participated in this function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X