இரு அணிகள் இணைப்பு விரைவில் நடைபெறும்: சொல்கிறார் பொள்ளாச்சி ஜெயராமன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரு அணிகள் இணைப்பு விரைவில் நடைபெறும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

அ.திமு.க. தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடிபழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Deputy speaker Pollachi Jayaraman said Two teams will join soon

கூட்டமுடிவுக்கு பி்ன்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இரு அணிகள் இணைப்பு விரைவில் நடைபெறும் என்றார். மேலும் மகிழ்ச்சியான செய்தி வரும் என்றும் அவர் கூறினார்.

அதேநேரத்தில் தினகரன் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அவர், அங்கிருந்து ஓட்டம்பிடித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Deputy speaker Pollachi Jayaraman said Two teams will join soon. A good news will come soon he said.
Please Wait while comments are loading...