தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் விவரம் அரசு வெப்சைட்டிலிருந்து திடீர் நீக்கம்!
சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுகவின் 18 எம்எல்ஏக்கள் விவரம் அரசு இணையதளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
அரசு இணையதளத்தில் அனைத்து தொகுதிகளின் எம்எல்ஏக்கள் பற்றிய விவரங்கள் புகைப்படத்தோடு இடம் பெற்றிருக்கும். செல்போன் எண், இ-மெயில் முகவரி போன்ற விவரங்களும் இடம் பிடித்திருக்கும்.

இந்த நிலையில், சபாநாயகரால் சமீபத்தில் தகுதி நீக்கத்திற்கு உள்ளான 18 பேரின் தொகுதிகளும் காலியாக உள்ளதாக இன்று திடீரென அரசு இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
18 பேர் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கு ஹைகோர்ட்டில் நிலுவையிலுள்ளது. முதல்கட்ட விசாரணையை முடித்துள்ள ஹைகோர்ட், சபாநாயகர் உத்தரவில் இப்போது தலையிட முடியாது என கூறியது. ஆனால், வழக்கில் மறு உத்தரவு வரும்வரை, 18 பேரின் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் ஏற்பாடு நடத்த கூடாது என்றும், அவர்களின் தொகுதிகள் காலியாகிவிட்டதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க கூடாது என்றும் கூறியிருந்தது.
ஆனால், இப்போது 18 பேரின் தொகுதிகளும் காலியானதாக அரசு வெப்சைட்டில் இடம் பிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications