ரஜினி எந்த முடிவெடுத்தாலும் சரியாக தான் இருக்கும்.. சொல்கிறார் தனுஷ்
சென்னை: ரஜினிகாந்த் எந்த முடிவு எடுத்தாலும், அது சரியான முடிவாகத்தான் இருக்கும் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15ம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அப்போது ரசிகர்கள் முன்னிலையில் பேசிய ரஜினி, எதிர்ப்பு இல்லாமல் அரசியலில் யாரும் வளர முடியாது என்றும் 23 ஆண்டு மட்டுமே தான் கர்நாடகாவில் வாழ்ந்தேன் என்றும் தெரிவித்தார். மீதியுள்ள 44 ஆண்டுகள் தமிழகத்தில வாழ்ந்து வரும் தான் ஒரு "பச்சை தமிழன்" என்று அறிவித்துக் கொண்டார்.
தமிழகத்தில் ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி, சீமான் போன்றவர்கள் அரசியலில் இருந்தாலும் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற ஆருடங்கள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ், ரஜினிகாந்த் எந்த முடிவு எடுத்தாலும், அது சரியான முடிவாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற பிலிம் பேர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுகளால் எங்கள் குடும்பத்திற்கு அழுத்தம் ஏதுமில்லை. அரசியல் குறித்து மட்டுமல்ல, எது குறித்தும் ரஜினி முடிவெடுத்தால் அது சரியான முடிவாகத்தான் இருக்கும் என்றார் தனுஷ்.
-
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications