என் மனைவியைக் காணவில்லை.. மாஜி அதிமுக எம்எல்ஏ பொன்னுசாமி போலீசில் புகார்!
தாராபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி தன்னுடைய மனைவியை 16ம் தேதி முதல் காணவில்லை என்று போலீசிடம் புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் : தாராபுரம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி தன்னுடைய மனைவி சத்தியபாமாவை காணவில்லை என்று போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் 63 வயது பொன்னுசாமி. இவர் முன்னாள் அதிமுக சட்டசபை உறுப்பினர் ஆவார். இவர் நேற்று தாராபுரம் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தன்னுடைய மனைவி சத்யபாமாவைக் காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்துத் தருமாறும் கேட்டக் கொண்டிருந்தார்.

45 வயதான சத்யபாமாவை கடந்த 16ம் தேதி முதல் காணவில்லை என்றும் உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை என்றும் பொன்னுசாமி மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தாராபுரம் போலீசார், குடும்ப பிரச்னை காரணமாக சத்தியபாமா எங்காவது சென்றுவிட்டாரா? அல்லது வேறு எதாவது பிரச்னை உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications