ரயிலில் அடிபட்டு இறந்த 'இளைஞர் பாதுகாப்பு படை' ஊழியர்- போலீசார் விசாரணை
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: தர்மபுரியில் ரயில்வே இளைஞர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிகாமணி என்ற அவர் ஒசூரில் இருந்து சேலம் வரையிலான ரயிலில் பாதுகாப்புப் படை ஊழியராக கடந்த ஒருவாரமாக இருந்து வந்துள்ளார் .

நேற்று இரவு 8.30 மணிக்கு மொரப்பூரில் இருந்து ரயிலில் சேலம் வந்தவர் கருப்பூர் மேம்பாலம் அருகில் மர்மமான முறையில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
மேலும் சம்பவ இடமானது சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதாகும். மேற்படி சம்பவ இடத்திற்கு சேலம் மாநகர ஆணையர்அவர்கள் மற்றும் துணை ஆணையர் அவர்கள் நேரில் வந்து பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications