இந்த மாதத்தின் மிகச்சிறந்த காமெடி இதுதான்.. டி.டி.வி தினகரன் 'கலாய்'
திவாகரன் கட்சி தொடங்கியதுதான் இந்த மாதத்தின் சிறந்த காமெடி என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திவாகரன் கட்சி தொடங்கி இருப்பதுதான் இந்த மாதத்தில் நான் கேட்ட சிறந்த காமெடி என்று அமமுக துணைப் பொதுச்செயலாளரும், ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் தம்பி திவாகரன் நேற்று மன்னார்குடியில் தனது புதிய கட்சி துவக்கினார். அதற்கு அண்ணா திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அமமுக துணைப் பொதுச்செயலாளரும், ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினருமாகிய டி.டி.வி தினகரன் பேசுகையில், திவாகரன் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதுதான் இந்த மாதத்தில் நான் கேட்டு ரசித்த சிறந்த காமெடி ? அவருக்கும் அண்ணாவிற்கும் என்ன சம்பந்தம் ? இவரை நம்பி யார் கட்சியில் இணைவார்கள் என்று விரைவில் தெரியும் .
தமிழகத்தில் தற்போது இருக்கும் ஆட்சியால் எந்த நலத்திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை மக்கள் போராட்டங்கள் நடக்கும். அதற்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் நிச்சயம் தேர்தல் நடக்கும்.
அந்தத் தேர்தலில் அடுத்த மத்திய அரசை தமிழக மக்களே தீர்மானிப்பார்கள். அமமுக பெரும்பான்மை வெற்றி பெறும். தமிழக மக்களுக்குத் துரோகம் இழைப்பவர்கள் காணாமல் போவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications