"என் வழி, தனி வழி.." தலைவராக மாறிய தல.. சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் அதிர்ந்த அரங்கம்- வீடியோ
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் "என் வழி.. தனி வழி" என்ற பிரபல பஞ்ச் டயலாக்கை மிமிக்ரி செய்து பேசி சென்னை ரசிகர்கள் குஷிப்படுத்தினார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எம்.எஸ்.டோணி.
டோணியின் வாழ்க்கை வரலாறு 'MS Dhoni - The Untold Story என்ற பெயரில் திரைப்படமாக வெளியாக உள்ளது. ஹிந்தி திரைப்படமான இது தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக, திரைப்படத்தில் டோணி வேடமேற்று நடித்துள்ள சுஷாந்த் சிங் ராஜ்புத் உடன், நேற்று சென்னை வந்தார் கேப்டன் கூல்.
நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்திருக்க, படத்தின் சிறப்பம்சங்கள் குறித்து டோணி விளக்கினார். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின், பிரபல பஞ்ச் டயலாக்கான, "என் வழி.. தனி வழி" என்பதை டோணி பேசி காண்பித்தார். ரஜினிகாந்த்தை போலவே கையையும் ஆட்டியபடி அந்த டயலாக்கை பேசினார்.
ரஜினியை போலவே நடந்தும், சட்டையை உதறியும் காண்பித்தார். இதை பார்த்த ரசிகர்கள் உற்சாக கூத்தாடினர். அந்த வீடியோவை நீங்களே பாருங்களேன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications