டோணி மகள் என்றால் சும்மாவா.. இந்த வயசுலயே ஜிவா செய்யும் வேலையை பாருங்க- வீடியோ
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இந்த வயசுலயே ஜிவா செய்யும் வேலையை பாருங்க- வீடியோ
சென்னை: இந்த வீடியோவை பார்த்துவிட்டு 'டோணி மகள் என்றால் சும்மாவா' என்று உச்சுகொட்டி வருகிறார்கள் ரசிகர்கள்.
டோணி என்றால் கடமை உணர்வு.. பெர்ஃபெக்ட்.. வேலை முடியும்வரை எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டமாட்டார். சிரித்தபடியே காரியத்தில் மட்டும் குறியாக இருப்பார். இதுதான் அவரது கேப்டன்ஷிப் சாதனைகளுக்கு காரணம்.
டோணி மகள் மட்டும் என்ன சும்மாவா? அதே ரத்தம் அப்படித்தானே இருக்கும்.
டோணி மகள் சப்பாத்தியை அழகாக, ரவுண்டாக உருட்டும் வீடியோ ஒன்று வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. அதில் அவ்வளவு பெர்பெக்ஷனாக, ரவுண்டாக சப்பாத்தியை ரெடி செய்கிறார் டோணி மகள் ஜிவா.
பாபி டால் போல அழகாக இருக்கும் டோணி மகள், தனது பிஞ்சு விரல்களால் சப்பாத்தியை ரெடி செய்யும் அழகு இருக்கிறதே, அடடா.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications