வேட்டிதான் முக்கியம் துண்டை தூக்கியெறிய முடிவு செய்துவிட்டோம்.. புகழேந்தி பொளேர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேட்டிதான் முக்கியம் துண்டை தூக்கியெறிய முடிவு செய்துவிட்டோம் என டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில அதிமுகவின் பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளருமான புழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸின் முதலாளிகள் டெல்லியில் இருப்பதாக அவர் சாடினார்.

Dhoti is important than towel: Dinakaran supporter Pugazhendi

பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். மத்திய அரசுக்கு அதிரான குரல் தமிழகம் முழுவதும் ஒலிப்பதாகவும் அவ்ர கூறினார்.

தஞ்சாவூரிலிருந்து சென்னை சென்றதும் டிடிவி தினகரன் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார் என்றும் அவர் எச்சரித்தார். மேலும் தினகரனுக்கு எதிரான தீர்மானத்துக்கு திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran Supporter Pugazhendi said that Dinakaran will take severe action after going back to chennai. He also said dhoti is important than towel.
Please Wait while comments are loading...