சென்னையில் நடிகரிடம் ரூ.4 லட்சம் மதிப்புள்ள வைரத்தோடு அபேஸ்.. மர்மநபர்களுக்கு போலீஸ் வலை
சென்னையில் நடிகர் மனோஜிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரத்தோடுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் மனோஜிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரத் தோடுக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சிங்கம் 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் மனோஜ் நடித்துள்ளார். இவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தார்.

அப்போது அவரிடம் இருந்த வைரத்தோட்டை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு 4 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். நடிகரிடம் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரத்தோடுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications