மது போதையில் நடிகர் விஜய்? சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: நடிகர் பிரேம்ஜியின் பிறந்த நாள் பார்ட்டியில் விஜய் மது குடித்ததாக கூறப்படும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம், பிரேம்ஜியின் பிறந்த நாள் பார்ட்டி நடைபெற்றது. வெங்கட்பிரபு, மிர்சி சிவா, வைபவ் உள்ளிட்டோரும், நடிகர் விஜயும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த பார்ட்டியில் விஜய் மது குடித்தது போன்ற தோற்றத்தில் காணப்படுகிறார். ஆனால் மது குடித்ததாக எந்த ஆதாரமும் இல்லை. அந்த போட்டோக்களில் விஜய் இருக்கும் நிலையை வைத்து, அவர் மது குடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் போட்டோ பரவிவருகிறது.
டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்சப் என சமூக வலைத்தளங்களில் தற்போது இது பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
பாசத்துக்கு முன்னால பனி குடின்னு வந்துட்டா புலி #DrunkardVijay pic.twitter.com/SarNcRYchE
— படிச்ச பட்டிகாடு (@thala_rakki) September 5, 2015 எனக்கு சரக்கு வேணும் ஐ அம் வெயிட்டிங் ..... #DrunkardVijay pic.twitter.com/Assi7e8nJU
— #செல்வா.... (@joe_selva1) September 5, 2015 கட எப்ப சார் திறப்பீங்க #drunkardvijay pic.twitter.com/29AIoimdbB
— அணிலிசம் (@1rskfrd14) September 5, 2015 ஒரு புலி சரக்கடிச்ட்டு மப்புல இருந்தா அதை எப்படி கூப்பிடலாம்?மப்புலி;-))))))
— சி.பி.செந்தில்குமார் (@senthilcp) September 5, 2015 விஜய் மதுபானம் குடிக்கவில்லை. அது தவறான போட்டோக்கள் என்றும் ரசிகர்கள் டிவிட் செய்துள்ளனர். அது பற்றிய ஒரு பார்வை:
விஜய் எங்கடா போதைல இருக்காரு..? நீங்க அவுட் ஆஃப் போகஸ்ல படம் எடுத்துக்கிட்டு அவர குடிச்சிருக்கார்ன்னு சொல்றிங்க., sick very sick
— மீனம்மா (@meenammakayal) September 5, 2015 No Caption Needed!#DrunkardAjithAndHisMentalFans @Troll_Cinema pic.twitter.com/FCcNfycU1t
— ☆Vijay's Lover♡ (@Anything4Vj) September 5, 2015 This is Vijay Fans For U! 👊👊👊#DrunkardAjithAndHisMentalFans pic.twitter.com/JUre3WvJty
— ViGnEsH⭐HaRi✴1™ (@vigneshhari1) September 5, 2015 -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?












Click it and Unblock the Notifications