அன்று எம்.ஜி.ஆருக்கு பிரசாதம் கொடுத்த அதே தீட்சிதர்.. இன்று ஜெ.,வுக்கும் கொடுத்தார்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களிலும் பிரார்த்தனை நடந்து வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான, ஜெயலலிதா, கடந்த மாதம் 22ம் தேதி முதல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், பல்வேறு கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கிறிஸ்த நிர்வாகிகள் ஜெபக்கூட்டங்கள் நடத்துகிறார்கள், இஸ்லாமிய நிர்வாகிகள் சிறப்பு தொழுகைகளை நடத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து அப்பல்லோவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வந்து செல்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா, பூரண நலம் பெற்று, ஆயுள் நீடிக்க சிதம்பரம் நடராஜர் கோயிலிலில் யாகம் செய்து பிரசாதத்தை எடுத்து வந்துள்ளார் கைலாச சங்கர தீட்திதர் மற்றும் அவரது குடும்பத்தினர்.
நேற்று அப்போலோவுக்கு பிரசாதம் எடுத்து வந்த அவர்களை உள்ளே அனுமதிக்காமல் சுமார் அரை மணி நேரமாக காக்க வைத்தனர். பின்னர் மேலிடத்தில் அனுமதி பெற்றவுடன் ஒருவரை மட்டும் உள்ளே அழைத்துச் சென்றனர். இவர் 1984 எம்.ஜி.ஆர் உடல் நிலை சரியில்லாத நேரத்தில் இதுபோல் யாகம் செய்து பிரசாதம் எடுத்து வந்தாராம். அதனால் தான் இவருக்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications