அப்படி போடு சபாசு.. எங்க கிட்ட 60 பேர் இருக்காங்க.. நாங்களும் பொதுக்குழு கூட்டுவோம்.. திவாகரன்!
டிடிவி தினகரனும் பொதுக்குழுவை கூட்டுவார் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: எங்களுக்கு 60 எம்எல்ஏக்கள் ஆதரவாக இருக்கின்றனர் என்றும் தினகரனும் பொதுக்குழுவை கூட்டுவார் என்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள பிரமாணப்பத்திரங்களை ஓபிஎஸ், எடப்பாடி அணியினர் திரும்ப பெற முடியாது என்று கூறினார்.

பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் யாரும் இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியாது. எங்கள் பக்கம் 60 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். டிடிவி தினகரனும் பொதுக்குழுவை கூட்டுவார்.
ஊழல் அமைச்சர்கள் யாரும் பதவியில் நீடிக்கக் கூடாது. அவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மாறி மாறி போட்டி போட்டுக்கொண்டு பொதுக்குழுவை கூட்டினால் பாவம் அதிமுக தொண்டர்கள் என்னதான் செய்வார்கள்.
More From
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications