தினகரன் குரூப்பில் இருந்து கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் எஸ்கேப்- எடப்பாடிக்கு ஆதரவு
தினகரன் குரூப்பில் இருந்து கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் வெளியேறி முதல்வர் எடப்பாடியாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தினகரன் அணியில் இருந்து கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் விலகி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்ற தினகரன் அணியின் 19 எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் முகாமிட்டுள்ளனர். இவர்களில் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையனும் உடன் இருந்தார்.

பிக்பாஸ் தங்க தமிழ்ச்செல்வன் கட்டுப்பாட்டில் இந்த எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இந்த நிலையில் இன்று தினகரன் முகாமில் இருந்து தப்பியுள்ளார் கம்பம் ஜக்கையன்.
புதுவையில் இருந்து சென்னை திரும்பிய ஜக்கையன், சபாநாயகர் தனபாலை சந்தித்தார். அப்போது தாம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிப்பதாக உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications