சின்னத்தை முடக்கிட்டாங்களே!.. அமைச்சர்களுடன் தினகரன் அவசர ஆலோசனை!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளதைத் தொடர்ந்து தனது கட்சி முன்னணியினருடன் தினகரன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதிமுகவின் இரு பிரவுகளையும் அங்கீகரிக்காமல் கட்சி பெயர், கொடி, தேர்தல் சின்னம் ஆகியவற்றை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது தேர்தல் ஆணையம்.

இதையடுத்து தினகரன் தனது கட்சியின் முன்னணியினருடன் அவசர ஆலோசனையில் குதித்தார். அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இதில் தம்பித்துரையும் கலந்து கொண்டார்.
இதில், அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்தும், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எந்த சின்னத்தைக் கேட்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications